Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Friday, June 20, 2008

அர்ர்சனை

கேக்
ஜெய் மற்றும் நான் மீண்டும் நானும் ஜெய்





நாந்தான்

சஞ்சயும் ஜெய் மற்றும் நான்

எனது நேற்றய பிறந்த நாளுக்காக இன்று எனது அலுவலகத்தில் (கேக்) வெட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய எனது மேலாளர் திருமதி விஜி மற்றும் நண்பர்கள் சஞ்சய் ,விஷால் ,ஜெய் ,அவிக்ஸ்யட் ஆகிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி........


என்னா ஏன் தர்ம பத்தினி இந்த பதிவ பாத்துட்டு பாடினா பாருங்க ஒரு பாட்டு "ஏன்னா நீங்க இன்னும் சின்ன புள்ளையா கேக் வெட்டுறதுக்கு ....மூஞ்சிய பாரு வென்னையாட்டம் தேவயா என்னக்கு ....வாங்க வாங்க நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க .....