Monday, May 19, 2008
ஷருக்கனுக்கு ஆப்பு...........
பிரபல இந்தி நடிகரும், ஐபிஎல் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்றார்.ஆனால் அவர் வீரர்கள் தங்கும் அறைக்கோ, மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குழு கூறிவிட்டது.ஐசிசி விதிகளின் படி தாம் அணி வீரர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஷாருக்கான் தெரிவித்தார்.ஐசிசியின் இந்த செயல் தம்மை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக ஷாருக்கான் கூறினார். தாம் எப்போதும் வீரர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும், தமது அணி ஆடும் போட்டிகள் நடைபெறும் போது தாம் கொல்கத்தாவுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில் ஐசிசி விதிகளை ஷாருக்கான மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அது கூறியுள்ளது.இதனிடையே ஐபிஎல் போட்டிகளின் போது ஷாருக்கானின் நடத்தை குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
Friday, May 16, 2008
இடுப்ப கிள்லுனியா.......
மோனிகாவின் இடுப்பை கிள்ளினேனா?" -நடிகர் முன்னா ஆவேசம் -- நடிகர் முன்னா ஆவேசம் !!!!!!!!!!!!!!!!!!!!!!
![](http://bp2.blogger.com/_c1duqy9PSIU/SC0oGFpLV-I/AAAAAAAAAQo/YzoqvKcAVr8/s320/monika.jpg)
`` முதல் இரவு காட்சியில் நடித்தபோது , என் இடுப்பை கிள்ளினார் '' என்று நடிகை மோனிகாவினால் புகார் செய்யப்பட்டவர் , நடிகர் முன்னா. ` சிலந்தி ' என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். `` முதல் இரவு காட்சியில் நடித்தபோது, என் இடுப்பை கிள்ளினார்''என்று நடிகை மோனிகாவினால் புகார் செய்யப்பட்டவர், நடிகர் முன்னா. "சிலந்தி 'என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
கதைப்படி , இரண்டு பேரும் புதிதாக திருமணம் ஆன ஜோடி. கதைப்படி, இரண்டு பேரும் புதிதாக திருமணம் ஆன ஜோடி. முதல் இரவில் மோக வெறியுடன் கட்டித்தழுவுவது போன்ற காட்சியை , புதுச்சேரியில் படமாக்கினார்கள். முதல் இரவில் மோக வெறியுடன் கட்டித்தழுவுவது போன்ற காட்சியை, புதுச்சேரியில் படமாக்கினார்கள். அப்போது முன்னா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக மோனிகா குற்றம்சாட்டினார். அப்போது முன்னா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக மோனிகா குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி முன்னாவிடம் கேட்டபோது , அவர் கூறியதாவது:- இந்த குற்றச்சாட்டு பற்றி முன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: --
` நான் , சினிமாவுக்கு புதியவன் அல்ல. "நான், சினிமாவுக்கு புதியவன் அல்ல. இதற்கு முன்பு பல்லவன் , ஜனனம் , உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறேன். இதற்கு முன்பு பல்லவன், ஜனனம், உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறேன். அந்த படங்களில் நடிக்கும்போது , என்னைப்பற்றி ஒரு சின்ன புகார் கூட வந்ததில்லை. அந்த படங்களில் நடிக்கும்போது, என்னைப்பற்றி ஒரு சின்ன புகார் கூட வந்ததில்லை.
மோனிகாவும் , நானும் ஏற்கனவே ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். மோனிகாவும், நானும் ஏற்கனவே ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். அந்த முதல் இரவு காட்சியில் நடித்தபோது , மோனிகா ` செக்சி ' யாக புடவை கட்டி இருந்தார். அந்த முதல் இரவு காட்சியில் நடித்தபோது, மோனிகா `செக்சி 'யாக புடவை கட்டி இருந்தார். அது , அவருக்கு அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தார். அது, அவருக்கு அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தார். ஒவ்வொரு ` ஷாட் ' எடுக்கும்போதும் , `` மோனிகா , உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே.... ?'' என்று அக்கறையுடன் விசாரித்தேன். `` எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை '' என்று மோனிகா சொன்னபிறகே , ஒவ்வொரு ஷாட்டிலும் நடித்தேன். ஒவ்வொரு `ஷாட் 'எடுக்கும்போதும், `` மோனிகா, உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே ....?''என்று அக்கறையுடன் விசாரித்தேன். `` எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை''என்று மோனிகா சொன்னபிறகே, ஒவ்வொரு ஷாட்டிலும் நடித்தேன்.
நான் அவரிடம் , சில்மிஷம் செய்யவில்லை. நான் அவரிடம், சில்மிஷம் செய்யவில்லை. தவறாக நடந்துகொள்ளவில்லை. தவறாக நடந்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு நடக்கும்போது , எங்களை சுற்றி 50 பேர் நின்று கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது, எங்களை சுற்றி 50 பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையில் , எந்த ஒரு நடிகரும் , உடன் நடிக்கும் நடிகையிடம் அநாகரீகமாக நடந்துகொள்ள மாட்டார்கள். அந்த சூழ்நிலையில், எந்த ஒரு நடிகரும், உடன் நடிக்கும் நடிகையிடம் அநாகரீகமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
நான் தவறாக நடந்தேன் என்று மோனிகா என் முன்னால் வந்து சொல்ல தயாரா ? அநியாயமாக என் மீது பழி போடுகிறார்கள். நான் தவறாக நடந்தேன் என்று மோனிகா என் முன்னால் வந்து சொல்ல தயாரா? அநியாயமாக என் மீது பழி போடுகிறார்கள். இனிமேல் மோனிகாவுடன் நடிப்பதற்கு எல்லா கதாநாயகர்களும் பயப்படுவார்கள். இனிமேல் மோனிகாவுடன் நடிப்பதற்கு எல்லா கதாநாயகர்களும் பயப்படுவார்கள். எனக்கு நடந்தது , இன்னொரு கதாநாயகனுக்கு நடக்கக் கூடாது. எனக்கு நடந்தது, இன்னொரு கதாநாயகனுக்கு நடக்கக் கூடாது.
நான் வெளியில் சென்றால் , `` இடுப்பை கிள்ளியவர் ,'' `` சில்மிஷ நாயகன் '' என்று கேலி செய்கிறார்கள். நான் வெளியில் சென்றால், `` இடுப்பை கிள்ளியவர்,''`` சில்மிஷ நாயகன்''என்று கேலி செய்கிறார்கள். உண்மையில் சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது , நான்தான். உண்மையில் சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது, நான்தான். அந்த படத்தில் நடிப்பதற்கு நான் வாங்கிய சம்பளம் , வெறும் ஆயிரம் ரூபாய்தான். அந்த படத்தில் நடிப்பதற்கு நான் வாங்கிய சம்பளம், வெறும் ஆயிரம் ரூபாய்தான். நான் அணிந்து நடித்த உடைகள் அத்தனையும் என் சொந்த உடைகள்தான். நான் அணிந்து நடித்த உடைகள் அத்தனையும் என் சொந்த உடைகள்தான். படத்துக்காக , இவ்வளவு தியாகங்கள் செய்த என் மீது அநியாயமான புகார்களை அள்ளி வீசுகிறார்கள். '' படத்துக்காக, இவ்வளவு தியாகங்கள் செய்த என் மீது அநியாயமான புகார்களை அள்ளி வீசுகிறார்கள்.''
இவ்வாறு முன்னா கூறினார். இவ்வாறு முன்னா கூறினார்.
கொடும தாங்கலடா சாமீ............
![](http://bp0.blogger.com/_c1duqy9PSIU/SC0jxlpLV9I/AAAAAAAAAQg/0X0_ULgB8HM/s320/namitha.jpg)
நமீதாவின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் , சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள். நமீதாவின் தாய் - தந்தை மற்றும் உறவினர்கள், சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள். நமீதா தனது பாதுகாப்புக்காக , ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர , வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.
நமீதா , காலையில் படப்பிடிப்புக்கு சென்றால் , மாலையில்தான் வீடு திரும்புவார். நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது , ` இந்திர விழா ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது, `இந்திர விழா 'என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து , இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா , படுக்கை அறையில் உள்ள ` ஏர்கன்டிஷன் ' மிஷினை ` ஆன் ' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த ` ஏர்கன்டிஷன் ' மிஷினில் , திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள `ஏர்கன்டிஷன் 'மிஷினை` ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த `ஏர்கன்டிஷன் 'மிஷினில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது. நமீதா , `` தீ...தீ... '' என்று அலற ஆரம்பித்தார். படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது. நமீதா, `` தீ ... தீ ...''என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து , மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள். பின்னர் ஏர்கன்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி , தீயை அணைத்தார்கள். பின்னர் ஏர்கன்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக , ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார். ` ஏர்கன்டிஷன் ' இல்லாததால் , நமீதாவினால் தூங்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார். "ஏர்கன்டிஷன் 'இல்லாததால், நமீதாவினால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக அவர் கூறினார். இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக அவர் கூறினார்.
அவருக்கு தூங்க முடிஞ்சுச்சோ இல்லையோ! அவருக்கு தூங்க முடிஞ்சுச்சோ இல்லையோ! நமீதா ரசிகர்களுக்கு தூக்கம் வந்திருக்காது! நமீதா ரசிகர்களுக்கு தூக்கம் வந்திருக்காது! பத்திக்கிச்சு....பத்திக்கிச்சுடா.... பத்திக்கிச்சு .... பத்திக்கிச்சுடா ....
Thursday, May 15, 2008
போல் டான்ஸ்'
![](http://bp0.blogger.com/_c1duqy9PSIU/SCvgFFpLVvI/AAAAAAAAANs/x05NWfyT190/s320/dance1.jpg)
போல் டான்ஸ்' தெரியுமா? முழிக்காதீர்கள், படங்களில் பார்த்திருப்பீர்கள். கவர்ச்சியாடைப் பெண்கள் ஒரு பளபள கம்பியைப் பற்றியும், தாவி ஏறியும் நடனம் புரிவார்களே, அதுதான் `போல் டானனூஸ்'.
இது வெறும் கவர்ச்சி விஷயம்தானே எனனூறு நாம் நினைத்திருக்க, பெண்களுக்கான அருமையான எக்சர்சைஸ் இந்நடனம் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
சாதாரண உடற்பயிற்சிகளை விட இந்த `போல் டானனூஸ்' அதிக பலன் தர, இப்போது பெண்கள் இதில் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
நம்மூருக்கு இன்னும் `போல் டானனூஸ்' வரவில்லை என்றாலும், மும்பையில் `போல் டான்ஸ்' வகுப்புகள் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கி இருக்கின்றன.
அளவுக்கு அதிகமான கலோரிகளை எரித்து, பெண்களின் உடலமைப்பில் பெரும் அதிசயத்தை நிகழ்த்திவிடுகிறதாம் `போல் டான்ஸ்'. `லாப் டான்சிங்' மற்றும் ஓடனூடல் கிளாமர் ஆட்டங்களில் இருந்து கடன் பெற்ற நடன அசைவுகளைக் கொண்டது `போல் டானனூஸ்'.
உடம்பில் தேவையற்ற சதையைக் கரைப்பதற்கு மட்டுமின்றி, உங்களுக்குள் உறைந்திருக்கும் செக்ஸ் தன்மையை வெளிப்படுத்தவும் `போல் டானனூஸ்' உதவுகிறது என்கிறார்கள்.
`போல் டானனூசின்' பால பாடம், `ஹிப் ரோல்' எனப்படும் இடுப்பை நளினமாக வட்டமாக அசைப்பது. இதில் நன்கு தேர்ச்சி பெறுவதும், முறையாக செய்வதும் செக்சியான தோற்றம் தரும்.
`போல் டான்சை' தொடர்ந்து செய்வது இதயத்துக்கு நல்லதாம். இந்த நடனப் பயிற்சி செய்யச் செய்ய உடம்பில் மெருகேறும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நடனத்தின் பல அசைவுகள் கீழுடம்பை இலக்காக வைத்து உருவாக்கப்பட்டவை. உதாரணமாக `ஹிப் ரோல்', பின்பகுதி மற்றும் தொடைப் பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.
`போல் டான்ஸ்' வகுப்புகள் கூடக் கூட, நடன அசைவுகளும் கூடுகினனூறன. இந்த டான்ஸ் ஆடுவோர் அதிகமாக தங்கள் கால் நுனியால்தான் நக்னனூறாக வேண்டும். இது உடம்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. கால்களுக்கு வலிமை சேர்க்கிறது. தொடர்ச்சியாக இந்த நடனம் ஆடுவது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவையும், ரத்த அழுத்தத்தையும் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. மேலும், இந்த நடனப் பயிற்சி, தோற்றத்தையும், அடிப்படை வலிமையையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
`போல் டான்ஸ்' ஆடுவதற்கு குதிகால் உயர்ந்த செருப்புகள்தான் ஏற்றவை. வேகமான நடன அசைவுகளினனூபோது உடல் எடையைத் தாங்கக் கூடியவையாகவும் இந்த `ஹைஹீல்ஸ்'கள் இருக்க வேண்டும்.
`போல் டான்சின்' பெரும்பாலான அசைவுகள் உடம்பின் கீழ்ப்பகுதியைச் சார்ந்தவை என்பதால் முதுகுவலி அல்லது மூட்டுவலியால் அவதிப்படுவோருக்கு இது ஏற்றதல்ல.
இந்த நடன வகுப்பில், கவர்ச்சியாக நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. `உங்களுக்குப் பிடிதனூத உலகின் முன்னணி கவர்ச்சிக் கன்னியாக உங்களை கற்பனை செய்துகொண்டு நடந்துகாட்டுங்கள் பார்க்கலாம்!' என்று பயிற்சிக்கு வரும் பெண்களிடம் கூறுகிறார்கள் பயிற்சியாளர்கள்.
எல்லாம் சரி, உடம்பு எடையைக் குறைப்பதற்கு எண்ணற்ற எக்சர்சைஸ்கள் இருக்கிறதே, ஏன் `போல் டான்சை' தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? வேறு எந்த உடற்பயிற்சியையும் விட இந்த டான்ஸ் உங்களினனூ சுயகவுரவத்தை மேம்படுத்தும்; அதாவது, `நான் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறேன்' என்ற தைரியத்தை உருவாக்கும்.
இதயத்தைக் காக்கும் பயிற்சிகள் மற்றும் நடன அசைவுகளினனூ கூட்டுதான் `போல் டான்ஸ்'. இதயப் பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்கும் என்றால், நடன அசைவுகள் நளின அழகைக் கூட்டும். ஒன்றுமே இல்லாவிட்டாலும், இந்தப் பயிற்சி பெறுவோரின் தன்னம்பிக்கை சில அங்குலமாவது அதிகரிக்கும் எனனூபது உறுதி.
இந்த நடனம் பயில்வோர் ஆரம்பத்தில் கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்வார்கள். ஆனால் எல்லோரும் கற்கும் வகையில் `போல் டானனூஸ்' நடன அசைவுகள் எளிதானவை. இந்த நடனம் கற்கத் தொடங்கியவுடனே உடமனூபெங்கும் ஒரு சுறுசுறுப்பு மின்னல் பாயும் என்று `போல் டான்ஸ்' கற்றுக்கொடுக்கும் மும்பை மும்தாஜ்கள் கூறுகின்றனர்.
அதிக நாட்கள் வாழ ஆசையா...?
மனிதனின் நீண்ட ஆயுளின் ரகசியமாக ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. பட்டுச் சேலை கேட்டு நச்சரிக்காத மனைவி முதல், கடன் தொல்லை இல்லாத காலைப் பொழுது வரை...!! இங்கு, ஆயுள் ரகசியம் சம்பந்தப்பட்ட சில ஆரோக்கிய விஷயங்களைப் பார்க்கலாமா?
புகையைப் பகையாக்க...
உங்கள் நண்பர் `செயின் ஸ்மோக்கராக' இருக்கிறாரா? புகைப் பழக்கம் எப்படி நுரையீரலினë ஆயுளைக் குறைக்கும் என்று அவரிடம் கூறினால் சிகரெட்டைத் தூக்கி எரிந்து விடுவார் என்கிறார்கள் ஆராய்ச்சìயாளர்கள். அவர்கள், புகை பிடிக்கும் பழக்கமுள்ள 561 பேரை இரண்டு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினரிடம், `புகைப் பழக்கத்தால் நுரையீரலினë ஆயுள் எப்படி குறைந்து போகிறது, அப்பழகëகத்தை விட்டால் எப்படி பாதிப்பைத் தடுக்கலாம்' என்று கூறினர். மற்றொரு பிரிவினரிடம் எந்த விளக்கமும் கூறாமல் புகைப்பழக்கத்தை விடும்படி வேண்டினர். ஓராண்டு கழìத்து பார்த்தபோது, `நுரையீரல் விளக்கம்' அளிக்கப்பட்டவர்களில் 13.6 சதவீதம் பேர் சிகரெட்டை துறந்திருந்தனர். அதேநேரம், சாதாரணமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டவர்களில் 6.4 சதவீதம் பேரே `புகையை' கைவிட்டிருந்தனர். ஆனந்தமான வாழ்க்கையே ஆரோக்கியம்
தனிக்கட்டைகளை விட, சந்தோஷமான தம்பதிகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பாக, திருமணமான 204 பேர் மற்றும் கல்யாணமாகாத 99 பேரின் ரத்த அழுத்தத்தை பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித் திருக்கின்றனர். இதில், பிரம்மச்சாரி, சாரினிகளாக இருப்பவர்களை விட சந்தோஷமான தம்பதிகளின் ரத்த அழுத்தம் நான்கு பாயிண்டுகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. கல்யாணமாகாதவர்களும், சந்தோஷமில்லாத தம்பதிகளும், நெருக்கமாக உறவினர்களையும், நண்பர்களையும் பெற்றிருந்தும் பயனில்லையாம். சந்தோஷமான தம்பதிகளின் ரத்த அழுத்தம், இரவில் தூங்கும்போது மிதமாக இருக்கிறதாம். அதேநேரம், சண்டையும் சச்சரவுமாக இருக்கும் தமëபதிகளின் ரத்த அழுத்தம் இரவிலும் அதிகமாக இருக்கிறதாம். இதுவே இதய சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வரவேற்கிறதாம்.
பட்டினி கிடந்தால் குண்டுதான்!
`ஸ்ரேயா' போல `ஸ்லிம்' ஆக வேண்டும் என்று காலையில் பட்டினி கிடக்கும் டீனேஜ் பெண்கள் கவனத்துக்கு: காலை டிபனை புறக்கணிக்கும் பெண்கள், மற்றவர்களை விட குண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். அதே போல முறையாக காலை டிபன் சாப்பிடும் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனவாம். காலை டிபனை ஒழுங்காக சாப்பிடாத குழந்தைகளோ, ஒழுங்காக காலையில் சாப்பிடுமë குழந்தைகளை விட சராசரியாக 2.3 கிலோ எடை அதிகமாக இருக்கின்றனவாம். டிவி, கணினி முன்னால் குழநëதைகளை அதிக நேரம் செலவழிக்காமல் தடுப்பதும் அவர்கள் குண்டாவதைத் தடுக்கிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
படிப்புக்கும் ஆயுளுக்கும் தொடர்புண்டு
கடந்த பல பத்தாண்டுகளில் பார்த்தால் மனிதர்களினë ஆயுட்காலம் அதிகரித்துத்தான் வருகிறது.
அதிலும் குறிப்பாக, படிக்காதவர்களை விட படித்தவர்களின் ஆயுட்காலம் அதிகமாக இருகëகிறதாம். '
குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் படித்தவர்கள் அதìகபட்சமாக 82 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால், படிக்காதவர்கள் சராசரியாக 75 ஆண்டுகள் வரையே வாழ்கிறார்களாம்.
இதில் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. படித்தவர்கள் நல்ல வேலைக்குப் போகிறார்கள், அதனால் நல்ல சூழ்நிலையில் வாழ்கிறார்கள், நோய்கள், அவற்றைத் தவிர்க்கும் விதம் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருகëகிறார்கள்.
படிக்காதவர்கள் பெரும்பாலும் மோசமான வாழ்க்கைத் தரத்தில் இருக்கிறார்கள், தீயபழக்கங்களுக்கு எளிதில் ஆளாகிறார்கள் என்பதே காரணம்.
என்ன கொடுமை சார் '.......................................
![](http://bp2.blogger.com/_c1duqy9PSIU/SCvTulpLVlI/AAAAAAAAANA/jYSaauReI-E/s320/Katt1.jpg)
குடிக்கும் ஒயினில் குளித்தால்...
அந்த தண்ணீர் தொட்டி எந்த அழகுப் பதுமை என்னுள் வந்து இறங்குவாள் என்ற ஏக்கத்தோடு காத்திருந்தது போலிருந்தது. கொஞ்சமாய் அந்த தண்ணீர் தொட்டிக்கு போதை கூட ஏறி இருக்கலாம். ஏன்என்றால் அதன் உள்ளே ஊற்றப்பட்டிருந்தது, ஆஸ்திரேலியாவின் அபூர்வ வகை ஒயின். கூடவே, மூச்சை ஆழமாய் உள்ளிழுக்கும் அளவுக்கு வாசனை பொங்கும் அரோமா ஆயில் வகைகள். அருகே பல வண்ணங்களில் ரோஜா பூக்கள். தொட்டியின் இரு புறங்களிலும் திராட்சை பழங்கள்.. எரியும் தீபங்கள்... இனிய இசை..! இதெல்லாம் யாருக்காக?
மின்னல் அடித்தது போலிருந்தது, 23 வயதான அந்த அழகுப்பதுமை வந்து நின்றபோது! எடுப்பான உடல்கட்டு. எக்கச்சக்கமான அழகு. குளியல் அறை துண்டை மேலுக்கும் கீழுக்கு மான இடைப்பட்ட பகுதிக்கு எடுப்பாய் கட்டிக்கொண்டு, குளியல் தொட்டிக்குள் இறங்கினார்...! ஒயினும், நுரையும் கலந்த அந்த நீருக்குள் தலையை மட்டும் மேலே தூக்கிக்கொண்டு மூழ்கினார். ரொம்ப அழகுதான்.
சரித்திரத்தில் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். அன்று முதல் இன்றுவரை ஆண்களும், பெண்களும் ஒயின் அருந்திக் கொண்டிருப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இதென்ன புதுமை. குடிக்கிற ஒயினில் குளிப்பது?!
நாம் இந்த காட்சியை பார்த்து ரசித்தது, சென்னை வி கேர்-வேர்வாஸ் அழகு-ஆரோக்கிய மையத்தில்.
அதுக்குள்ளே மறந்திட்டோம்...! அந்த ஒயின் தொட்டிக்குள் இறங்கிய இளம் பெண் என்ன ஆகியிருப்பார்? `குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பார்' என்று நினைத்துக்கொண்டு தொட்டிக்குள் உற்றுப் பார்த்தால், முன்பை விட பிரஷ்ஷாக ஒயின் கலவையில் மிதந்து கொண்டிருந்தார். ஓரத்தில் இருந்த சிவப்பு ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்து தொட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தார்கள். `இதெல்லாம் எதற்காக?' "மனதையும், உடலையும் ஜில்லிட வைத்து, சோர்வை நீக்கி, சுறுப்பையும், அமைதியையும் தர இதெல்லாம் தேவை.
ஒயின், அரோமா ஆயில், ரோஜா இதழ்களுக்கு மத்தியில் மிதந்த இளம்பெண்ணுக்கு குறிப்பிட்ட நேரம் கடந்ததும், திராட்சை பழத்தால் உடலில் ஆங்காங்கே தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒயின் தெரபியில் அதுவும் அடக்கமாம். (திராட்சையும் அந்தப் பெண்ணைப்போல் அழகாகத்தான் இருந்தது)அரை மணிநேரம் ஒயினில் குளித்தபின்பு அந்த அழகு தேவதை அப்படியே எழுந்து, உடலைப் பட்டும் படாமலும் மென்மையாக துடைத்துவிட்டு முதுகை காட்டியபடி மசாஜ் படுக்கையில் வந்து கவிழ்ந்து கொண்டது.ஒயின் தெரபி முடிந்ததும் உடலுக்கு மசாஜ் கொடுக்க வேண்டுமாம். கிரேப்ஸ்- ரெட் ஒயின் கிரீம் கலந்து உடலில் பூசி, ஸ்வீடிஷ் டெக்னிக் மசாஜ் செய்யும் போது யாரும் பார்க்கக் கூடாதாம்.
சென்னை போன்ற பெரு நகரங்கள் மசாஜ் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்லுக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பது நமக்கு தெரிந்த விஷயம். சனிக்கிழமை தோறும் மசாஜ் செய்துகொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் உற்சாகத்தை அனுபவிக்கும் கம்ப்ஞ்ட்டர் உலக காளையர்களும், கன்னி யர்களும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுக்க உள்ள விதவிதமான உணவகங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருப்பது போல், உலகம் முழுக்க உள்ள மசாஜ் முறைகளும் இந்தியா வில் புகுந்து இந்தியர்களை கவர்ந்துகொண்டிருக்கிறது.
இதற்குள் கிளுகிளுப்பு விஷயங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்கே வந்து மசாஜ் செய்கிறோம் என்று செல்போன் நம்பரை மட்டும் வெளிப்படுத்தி விளம்பரம் செய்து விட்டு மசாஜ் என்ற பெயரில் மர்ம விளையாட்டுகள் அரங்கேறுகிறது. இன்னொரு புறம் திடீரென முளைக்கும் மசாஜ் பார்லர்களில் தவறான செயல்கள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தனக்கும் மசாஜ் செய்யத் தெரியும் என்று கூறிக்கொள்ளும் அரைகுறைகள் அதிகரித்துவிட்டதால் மசாஜால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகரிக்கிறார்களாம்.
"மசாஜ் என்பது அடிப்படையில் இந்தியாவில் பிறந்த அற்புதமான மருத்துவக் கலை. இதன் மூலம் உடலுக்கு உற்சாகமும், ஆரோக்கியமும் கிடைக்கும். அடிப்படையான இந்த கலையில் வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் சில நல்ல விஷயங்களையும் சேர்த்து காலத்துக்கு தக்கபடி நவீனப் படுத்தி இருக்கிறோம். இன்று மனிதர்களிடம் மூளை உழைப்பு அதிகம். சாப்ட்வேர் மற்றும் நிர்வாகத் துறைகளில் பணிபுரிகிறவர்கள் உடல் உழைப்பின்றி, மூளை உழைப்பில் அதிக ஆர்வம் காட்டுவதால் எளிதாக மூளைச்சோர்வுக்கு உட்பட்டு வாழ்வியல் விஷயங்கள் எதிலும் ஆர்வ மற்றவர்களாகி விடுகிறார்கள். அதனால் தூக்கமின்மை, பசியின்மை, மனநெருக்கடி, ஆரோக்கிய குறைபாடு போன்றவைகள் அவர்களை தாக்குகிறது. அப்போது மனதும், உடலும் சோர்ந்து போகிறார்கள். முப்பது வருடங்கள் உழைக்கும் அளவிற்கு உடல் தகுதி கொண்டவர்கள் இன் றைய நவீன தொழில்நுட்ப வேலைகளுக்குள் சிக்கி பத்து ஆண்டுகள் கூட உற்சாகமாக உழைக்க முடியாத அளவிற்கு திறனற்றவர்களாகி விடுகிறார்கள். அவர்களை மீண்டும் புதுப் பித்து உற்சாகம் தருவதாக மசாஜ் உள்ளது. இதனை தரமான, முழு வசதிகொண்ட மையங்களில் மட்டுமே பெற வேண்டும்.''
வீடுகளுக்கு சென்று மசாஜ் என்ற பெயரில் நடக்கும் பிரச்சினைக்குரிய விஷயங்கள் பற்றி...?
"பொதுவாக எந்த துறை வேகமாக வளர்ந்து வந்தாலும் அதில் நிறையும் இருக்கும். குறையும் இருக்கும். இதை தவறாக பயன்படுத்துகிறவர்களை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு தவிர்த்துவிடவேண்டும். மசாஜ் ஆரோக்கியத்திற்கான முறைப்படுத்தப்பட்டக் கலை. அதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது''
"உடல் புத்துணர்ச்சிக்காகவும், வலி நிவாரணத்திற்காகவும், மன அழுத்தத்தை போக்கவும் ஒரு அமைதியான அழகான சூழ்நிலை அவசியம். இவைகளுக்குத் தேவையான அனைத்தும் அமை யப் பெற்றதுதான், ஸ்பா. ஒருவருடைய வயது, அவர் பார்க்கும் வேலை, அவருடைய உடல்நிலை, தேவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு தக்கபடியான அரோமா ஆயில், ஒயின், பூக்கள் போன்றவைகளை கலந்து குளியல்கொடுப்பதும், மசாஜ் மற்றும் அழகு சிகிச்சை கொடுப்பதும் ஸ்பாவின் சிறப்பம்சம்''
இதை பெண்கள் மட்டும்தான் பயன் படுத்திக்கொள்ள முடியுமா?
"அழகு, ஆரோக்கியம், மன அமைதி என்பது இருபாலருக்கும் பொதுவானது. பெண்களுக்கு பெண்களும், ஆண்களுக்கு ஆண்களும் இதை வழங்க வேண்டும்''
இதில் எந்தெந்த பூக்கள் பயன்படுத்தப்படும்?
"ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செம்பருத்தி, தாமரை, சம்பங்கி போன்ற மலர்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளும் ஸ்பா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன''
வீட்டிலேயே சிறிய `ஸ்பா' கட்டமைப்பை உருவாக்க முடியுமா?
"முடியாது. ஒவ்வொருவரின் தேவைக்கு தகுந்த மலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மனநிலை மேம்பாட்டிற்கு தகுந்த மாதிரியான அரோமா ஆயில்களும், கைதேர்ந்த மசாஜ் நிபுணர்களும், அழகுக்கலை நிபுணர்களும் இதற்கு அவசியம். இவை அனைத்தையும் வீட்டிலே ஒருங்கி ணைப்பது சிரமம்''
எத்தனை வகையான மசாஜ் முறைகள் இருக்கின்றன?
"ஆயுர்வேத பஞ்ச கர்மா மசாஜ் என்பது உடலை சுத்தப்படுத்தும் ஒரு மருத்துவக் கலை. அபயங்க மசாஜ், பிழிச்சல் மசாஜ், ஷிரோதாரா மசாஜ் போன்றவை நமது நாட்டு பாரம்பரிய மசாஜ் வகைகள். ஐரோப்பிய முறையில் மென்திசுக்களை புணரமைக்கும் ஸ்வீடிஷ் சாப்ட் டிஷ்ஞ் மசாஜ், எகிப்திய முறையிலான ரிபிளக்ஸாலஜி மசாஜ், தாய் மசாஜ், அரோமா மசாஜ்... போன்ற ஐம் பதுக்கும் மேற்பட்ட மசாஜ் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து மாறுபட்ட தாக இருக்கிறது''
இன்று மக்களிடம் பணம் நிறைய புழங்குகிறது. அதனால் வித்தியாசமான உணவுப் பழக்கம், வித்தியாசமான பொழுதுபோக்குகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்போது பெரும் பாலானவர்கள் மசாஜையும் விரும்புவதால் எதிர்காலத்தில் இதற்கும் அடிமையாகி விடுவார்களோ?
"மசாஜ் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் அல்ல. மன- உடல் அமைதியையும், ஆரோக்கியத்தையும், அழகையும் சார்ந்தது. இதில் அடிமையாதல் என்ற பேச்சுக்கே இடமில்லை''
(ஒயினில் குளித்த அந்த இளம்பெண் நம் முன்னே ஒய்யாரமாக வந்து நின்றார். `எப்படிங்க இருந்தது?' என்று நாம் கேட்க, சூப்பராக ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு கடந்து சென்றார்)
என்ன கொடுமை சார் '.......................................
தசாவதாரம்
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வெளியாக உள்ள படம் தசாவதாரம்.
இப்படத்தில் சைவ- வைணவர்களின் மோதல் குறித்த அவதூறு காட்சிகள், ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மீதும், பகவத் கீதை மீதும் கால் பதித்து ஏறுவது, ராமானுஜரை ஸ்ரீரங்கநாதர் சிலையில் வைத்து கட்டி கடலில் தள்ளுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றை நீக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷண சங்க தலைவர் ஸ்ரீசுவாமி கோவந்த ராமானுஜ தாசர் (ஒக்கலி இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல போலருக்கு)உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதிலளிக்கும்படி சென்ஸார் போர்டு, ஆஸ்கர் பிலிம்ஸ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பு நீதிபதிகள் ராஜசூர்யா மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.(நம்ம நீதிபதி இத உடனே கவனிசுட்டார் - என்னா வேகம் பாருங்க - அவரும் ஒரு பாப்பானா தான் இருப்பார் .
இதற்கு சென்ஸார் போர்டு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தசாவதாரம் என்ற தலைப்பு எப்படி இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும், கேலிக் கூத்தாக்குவதாகவும் உள்ளது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. சைவ-வைணவ சமயத்துக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. 2ம் குலோத்துங்க சோழன் சமய வேறுபாடு காரணமாக வைணவர்களை துன்புறுத்திய வரலாற்று உண்மையைத்தான் படத்தில் காட்டியுள்ளனர்.இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தில் எந்த காட்சிகளும் இல்லை. படத்தின் தலைப்பு, ஒளிப்பதிவு சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இல்லை. தலைப்புக்கு ஆட்சேபணை தெரிவிக்க எந்த காரணமும் இல்லை. படத்தின் முன்னோட்ட காட்சிகளை பொறுத்த வரையில் கமல் ஓம் எனும் பிரணவ மந்திரம் மற்றும் கீதையின் மீது ஏறுவது போன்ற காட்சிகள் இல்லை.இதுபோன்ற காட்சிகளுக்கு சென்ஸார் போர்டு சான்றிதழ் தர முடியாது. கமல் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. அவர் ரங்கராஜ நம்பி என்ற பெயரில்தான் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி படத்தை பார்வையிட்டு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளோம். படம் இன்னும் வெளியாகாத நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்ஸார் போர்டு பதிலளித்துள்ளது.
இதேபோல படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தகுதி வாய்ந்த அமைப்பான சென்ஸார் போர்டு யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
படத்தலைப்பு இந்துக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்குவது போல் இல்லை.படத்தின் முழுக் கதையும் தெரியாமல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சைவ-வைணவர்களுக்கு இடையிலான மோதல் குறித்து ஆட்சேபகரமான எந்த காட்சிகளும் படத்தில் இல்லை. 12ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் தலைப்பை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை.அதற்கு யாரும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை. நடிகர் கமல் வைணவத்துக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ராமானுஜர் பற்றியோ ஸ்ரீரங்கம் கோயில் பற்றியோ காட்சிகள் அமைக்கப்படவில்லை. நானும் ஒரு விஷ்ணு பக்தன்தான். படத்தின் தலைப்பை மாற்ற எந்த அவசியமும் இல்லை என்று கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனுவில் கூறியுள்ளார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜசூர்யா மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.
Wednesday, May 14, 2008
போலி சாமியார்
கேரளா: போலி சாமியார் சைதன்யா கைது
கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த போலி சாமியார் அமிர்தா சைதன்யா இன்று காலை எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளத்தில் சாமியார் அமிர்தா சைதன்யா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து, பதுங்கி இருந்த சைதன்யாவை கைது செய்தனர்.
தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யபட்டுள்ள அமிர்தா சைதன்யா துபாயில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர் என்பதும், சர்வதேச போலீஸாரால் (இன்டர்போல்) தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
எர்ணாகுளத்தில் 'சாந்தி தீரம்' என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வந்த அமிர்தா சைதன்யா எனப்படும் சந்தோஷ் மாதவன் மீது, ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
துபாயில் வசிக்கும் சாரா எட்வின் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் சைதன்யாவின் ஆசிரமத்தில் கேரள போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் புலித்தோல், வெளிநாட்டு மதுவகைகள், ஆபாச சிடி-க்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே அமிர்தா சைதன்யா தலைமறைவானார். அவரது ஆஸ்ரமத்தை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேற்று சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி சாமியார் சைதன்யா கைது....
இது என்னா நமக்கு புதுசா..... எத்தன சமியார்ந்கல நாம பாத்தாச்சு.......
நம்ம மக்களும் இந்த ஜென்மத்தில திருந்த போராடு இல்ல....இந்த சாமியார்ந்களும் நம்மள விடபோறது இல்ல.......
நம்மக்கு ஒரு பலான சீடீ கேடக்கறது அவ்வளவஉ சுலபம் இல்ல.....ஆனா இவனுங்க கிட்ட மட்டும் எப்படி வண்டி வண்டியா பலான சீடீ கெடைக்குது....... யாராவது லிங்க் கொடுங்கப்பா .....:))
ஜெய்ப்பூரில குண்டு
சீனா பூகம்பம் பத்தி ஒரு பதிவு போட்டஉடனே இங்க ஜெய்ப்பூரில குண்டு வச்சு கிட்ட தட்ட என்பது பேருக்கு மேல உயிர் போய்டுச்சு.......என்ன கொடும சார் இது......
ஜெய்ப்பூரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் அதிகமானோரில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்றிரவு 7.20 மணியளவில் ஜோஹாரி பஜார் பகுதியில் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து ஹனுமன் மந்திர், கோட்வாலி, திரிபோலியா பஜார், ஜோஹரி பஜார் உட்பட 6 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் ஜெய்ப்பூர் நகரமே குலுங்கியது.
குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு வங்கதேசத்தில் இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) என்ற தீவிரவாத அமைப்பே முக்கிய காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்பதாக ராஜஸ்தான் மாநில டி.ஜி.பி. ஏ.எஸ்.கில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஒருவரை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தையும், இடங்களையும் தேர்ந்தெடுத்து தீவிரவாதிகள் குண்டுகளை வைத்ததால், பலியானோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 13, 2008
ஊழல்,ஊழல்,ஊழல்...........
நம்ம நாட்டுல ஊழ்ல்ன்ர ஒரு பிரண்டு சர்வ சுதந்திரமா திரியுறான் .....நாம எப்பவாவது ஊழல் பண்ணினவனோட கைதுக்கு பின்,அந்த வழக்கு என்ன ஆச்சுனு யோசிசுருகொமா????
கீழ (மேல ) படிங்க
இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..
இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.
1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி
வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- கானாமபோசு
2.HDW Submarine- 32.55 கோடி
வழக்கு பத்திவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி
வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120 கோடி
வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி
வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது
தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி
வழக்குப் பதிவு- 11/03/1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும் கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
7.கால்நடைத் தீவன ஊழல்- 950 கோடி
வழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63
தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி
வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
9.யூரியா ஊழல்- 133 கோடி
வழக்குப் பதிவு- 28/05/1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031 கோடி
வழக்குப் பதிவு- 20/05/1997
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
11.டெலிகாம் ஊழல்- 1200கோடி
வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4
தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி
12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி
வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி
வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி
வழக்குப் பதிவு- 10/05/2002
குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?
என்ன நான் சொல்றது ....
யாருபா அது கூடத்துல கல்லால அடிகறது....
சரி சரி வெண்ணெய் இந்த மாதிரி சமூக தொண்டு சயிரப்ப ஒன்னு ரெண்டு அடி விளுவதான்
அதை எல்லாம் பாக்காம நேர ல்ய்ன putichu poikitai இரு ------
பூகம்பம்
பூகம்பம் இவ்வளவு கோடூரமா ???????
சீனா எப்படி தாங்கிக்க போவுது !!!!!!
ஒரு ஊர்ல ஒரு ஸ்கூல் முழுவதும் அடியோட இடிஞ்சு விழுந்து நிறய குழந்தைகள் மண்ணோட போதஞ்சு போய்ச்சு.
கிட்ட தட்ட ஆய்ராமாவது இருக்கும்னு சொல்றாங்க...
இது எங்க போயி முடியும்னு தெரியல நண்பர்களே..
நம்ம ஊரு சுனாமி கூட இவ்வளவு கொடூரமா இருந்து பாக்கால .....
இந்த சுட்டிய சொடுக்கி பாருங்க .......
http://www.msnbc.msn.com/id/24578006/displaymode/1107/s/2/framenumber
முடிஞ்சாச்சு லீவு ..
எப்படி சமாளிக்கபோரோம்னு தெரியல..
எதாவது வழி இருந்தா சொலுங்களேன் மக்கா....
.